அமர்ந்திருப்பேன் அருகினிலே

சாய்ந்திருப்பேம் உம் தோளினிலே

இயேசய்யா என் நேசரே

அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர்

நேசிக்கிறேன் உம்மைத்தானே

நினைவெல்லாம் நீர்தானையா

துதிபாடி மகிழ்ந்திருப்பேன்

உயிருள்ள நாளெல்லாம் } 2

 



amarnththirubben arukinile

saynththirubbem um tholinile

iyechayya en nechare

anbu kurnththir jaீvan dhanththir

nesikkiren ummaiththane

ninaivellam nirthanaiya

thuthibadi makiznththirubben

uyirulla nalellam } 2